Sinhala (Sri Lanka)English (United Kingdom)
News

நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின் தொற்றுநோய்களின் கண்காணிப்பு முறைகளின், செலுத்தும் மையமாக கடந்த சில தசாப்தங்களாக இருந்து வருகிறது. இது பல ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்து நாட்டின் தொற்று நோய்களின் மாறிவரும் நோய்ப்பரவுகை தடுப்பு இயலுக்கு ஏற்ற பிரகாரம் மாற்றிக் கைக்கொள்ளப்பட வேண்டும் என நிரூபிக்கப்பட்டது.

இதற்கு தகவல் தொழில்நுட்பத்தின் சாயம் கொடுக்கப்பட்டு ஒரு மிகை நிரப்பு வகையான இணைய அடிப்படையிலான மென்பொருள் பிரயோகமானது உருவாக்கப்பட்டதுடன் அது நிவாரண (www.nivarana.lk) எனப் பெயயரிடப் பட்டது. கடதாசி அடிப்படையிலான நோய்க்கண்காணிப்பு முறையின் அதே கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ளும் அதேவேளையில் தரவுகளின் தரம் மற்றும் தரவு கால எல்லைகள் என்பவற்றை முன்னேற்றுவதற்கு படிநிலைகள் எடுக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தும் பொழுது கடதாசி முறைமைக்குப் பதிலாக இதனை அமுல்படுத்தலாமென நோய்க்கட்டுப்பாட்டியல் அலகானது நம்புகிறது.

இப்பிரயோகத்தினை வெளியிடுவதற்கு முன்பதாக, இவ் பிரயோகம் குறித்து கெளரவ சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அமைச்சு மாகாண, பிராந்திய உயர்மட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு இத் திட்டமானது 2011 யூன் 23 ஆம் திகதி நடைபெற்று முடிந்த HDC கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 08:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதிய விடயங்கள்

Latest Events
உள்ளடக்கம் மொழிபெயர்க்கப்படவில்லை.

Introduction of Human Papillomavirus (HPV) Vaccine into the National Immunization Programme 

-----------------------------------------

Dengue mosquito control week : 20 - 26 Sept 2017

Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala TamilEnglish )

Printable versions ( Sinhala / Tamil / English )

Triage of fever patients with suspected dengue and criteria for admission

நிகழ்வுகளின் நிரல்

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

ஏனையவை

செய்தி
நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

மேலும் வாசிக்க

பத்திரிகைக் குறிப்பு


தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...

மேலும் வாசிக்க

Let Sleeping Demons Sleep

Click here to view the gallery

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது