
2020 ஐனவாpயில் இருந்து தற்போது வரை 2019 ஆம் ஆண்டில் மொத்தமாக 31162 டெங்கு நோயாளிகளும் 7558 சந்தேகத்திற்கு இடமான டெங்கு நோயாளிகளும் தொற்று நோயியல் பிhpவில் டெங்கு நோயாளிகள் பதிவூ செய்யப்பட்டு வருகின்றனா;.
மேல் மாகாணத்தில் அண்ணளவாக 28.4 % டெங்கு நோயாளிகள் பதிவாகி உள்ளதுடன் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளிகள் 2017 ஆம் ஆண்டின் 29 ஆவது வாரத்தில் பதிவாகி உள்ளனா;.
2017 ஆம் ஆண்டில் டெங்கு நோயின் திடீh; அதிகாpப்பிற்கு ஏற்பஇ மக்களுக்கிடையே டெங்கு பற்றிய விழிப்புணா;வூ ஏற்படுத்துதல்இ சுகாதார பழக்க வழக்கங்களை மக்களுக்கிடையே வலுவூ+ட்டுதல் மற்றும் டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் சுற்றுச் சுழலை தூய்மையாக வைத்திருத்தல்இ டெங்கு குடம்பிகள் பெருகும் இடங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் இறப்பு வீதமானது ஒப்பிட்டளவில் குறைந்து காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டு ஆகக் குறைந்தது மூன்று நாட்களுக்குள் குறிப்பிட்ட நோயாளி மருத்துவ உதவியை நாடுவதுடன் அவரது இரத்த மாதிhpயானது ஆய்வூகூட பாpசோதனைக்கு உட்படுத்துவதும் அத்தியாவசியமானதொன்றாகும்.
வெள்ளிக்கிழமை, 21 மே 2021 12:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது|
SL - TL 2019 |
| Timor Leste - Sri Lanka twining agreement thematic area 3 - 2019 |
|
CKDu Study 2017 |
| Epid / WHO / NSF CKDu Study 2017 |
| Health and Emergency Response - Flood and landslide 2018 |
|
Dengue
|
| Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala / Tamil / English) |
| Printable versions (Sinhala/Tamil/English) |
| Triage of fever patients with suspected dengue and criteria for admission |

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...
| தோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10. தொ. பே : +94-001-2695112, +94-001-2681548 | பெக்ஸ் : +94-001-2696583 மின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி) |
|
![]() |
|
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது |