Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Message for Public

டெங்கு இற்றைப்படுத்துனர்

இவ் வருடத்தின் 12 மாதங்களில் 186101 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக 32.8% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 29 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்

 

3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018 06:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதிய விடயங்கள்

Latest Events
உள்ளடக்கம் மொழிபெயர்க்கப்படவில்லை.

Health and Emergency Response - Flood and landslide 2018 New

Introduction of Human Papillomavirus (HPV) Vaccine into the National Immunization Programme

-----------------------------------------

Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala / Tamil / English )

Printable versions ( Sinhala / Tamil / English )

Triage of fever patients with suspected dengue and criteria for admission

நிகழ்வுகளின் நிரல்

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

ஏனையவை

செய்தி
நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

மேலும் வாசிக்க

பத்திரிகைக் குறிப்பு


தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...

மேலும் வாசிக்க

Let Sleeping Demons Sleep

Click here to view the gallery

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது